இந்த 5 விசயங்களை சரிபாருங்கள் !!!
அதன்பிறகு உங்கள் வாழ்க்கை வேற லெவல் !!!
அடிக்கடி உங்கள் உடல்நலம் பாதிக்கப்படுகிறதா?
எவ்வளவுதான் உழைத்தாலும் கையில் பணம் தங்கவில்லையா?
உங்களிடம் எவ்வளவுதான் திறமையிருந்தாலும் வாழ்க்கையில் எதுவுமே சாதிக்க முடியவில்லையா?
உங்களை சுற்றியுள்ளவர்களிடம் உங்களால் சுமுகமாக இருக்க முடியவில்லையா?
நீங்கள் நினைப்பது போல் உங்கள் வாழ்வில் எதுவுமே நடக்கவில்லையா?
இவைகள் அனைத்திற்கும் காரணம் உங்களுடைய எனர்ஜி (Frequency) தான்.
உங்கள் எனர்ஜி பாதிப்படைவதற்க்கு 5 முக்கிய காரணங்கள் :-
1.GEOPATHITIC STRESS (HEALTH)
2.COSMIC ENERGY (WEALTH)
3.KARMIC PATTERN (HAPPINESS)
4.CHAKRA BLOCK (OVERALL WELLNESS)
5.PLANATARY POSITION (HEALTH, WEALTH & HAPPINESS)
இந்த ஐந்து விசயங்களை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குவாண்டம் கருவி மூலம் ஸ்கேன் செய்து அதில் ஏதேனும் குறையிருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் ,செல்வம் மற்றும் மகிழ்ச்சியை எளிதாக அடையலாம்
அடிக்கடி உங்கள் உடல்நலம் பாதிக்கப்படுகிறதா?
எவ்வளவுதான் உழைத்தாலும் கையில் பணம் தங்கவில்லையா?
உங்களிடம் எவ்வளவுதான் திறமையிருந்தாலும் வாழ்க்கையில் எதுவுமே சாதிக்க முடியவில்லையா?
உங்களை சுற்றியுள்ளவர்களிடம் உங்களால் சுமுகமாக இருக்க முடியவில்லையா?
நீங்கள் நினைப்பது போல் உங்கள் வாழ்வில் எதுவுமே நடக்கவில்லையா?
இவை அனைத்திற்குமான தீர்வினை உங்கள் உடலிலுள்ள ஆராவை ஒழுங்கமைப்பதன் லம்பெற்றுக்கொள்ளலாம்.
ஆரா என்பது நமது உடலைச் சுற்றியுள்ள ஒளியாற்றலாகும். மற்றும் ஏழு சக்தி சக்கரங்களாகவும் இயங்கி கொண்டிருக்கிறது.
உங்களது ஆரா மற்றும் சக்தி சக்கரங்களின் தற்போதைய நிலை பற்றி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்து அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றியமைக்கலாம் !!!