உங்கள் வாழ்க்கை மாற வேண்டுமா?

முதலில் உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள்.

“எண்ணம் எப்படி இருக்கிறதோ… வாழ்க்கையும் அப்படித்தான் உருவாகிறது.”

நாம் நினைப்பது வெறும் Thoughts அல்ல.

நம்முடைய Thoughts → Emotions → Beliefs → Actions → Habits → Results

இந்த முழு process-ஐ உங்கள் Subconscious Mind ஆழமாக பாதிக்கிறது.

அதனால் தான்…

“நான் முயற்சி செய்கிறேன்… ஆனால் ஏன் வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை?”

என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

உங்க வாழ்க்கையிலயும் இந்த மாதிரி நடக்குதா? இத மாத்த ஒரு எளிய வழி இருக்கு!

✓ பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறேன்… ஆனால் Money Flow அதிகரிக்கவில்லை

✓ Business செய்கிறேன்… ஆனால் Expected Growth வரவில்லை

✓ Stress & Anxiety தொடர்ந்து இருக்கிறது

✓ Negative Thoughts மீண்டும் மீண்டும் வருகிறது

✓ Fear / Self-Doubt காரணமாக முடிவெடுக்க முடியவில்லை

✓ Relationship-ல் மீண்டும் மீண்டும் அதே பிரச்சினைகள் வருகிறது

✓ கடந்த கால அனுபவங்கள் இன்னும் மனதை பாதிக்கிறது

✓ “என்னால் முடியாது” என்ற ஒரு Inner Voice தொடர்ந்து இருக்கிறது

✓ வெளியில் எல்லாம் சரியாக இருந்தாலும்… உள்ளுக்குள் ஏதோ ஒரு Block இருப்பது போல் உணர்கிறீர்கள்

இதன் பின்னால் இருக்கும் ஒரு முக்கிய காரணம்:

உங்கள் Subconscious Programming.

உங்கள் Subconscious Mind தான் உங்கள் வாழ்க்கையின் பல முடிவுகளை வழிநடத்துகிறது.

நாம் consciously:

“எனக்கு பணம் வேண்டும்”

என்று நினைக்கலாம்.

ஆனால் subconscious level-ல்:

“பணம் சம்பாதிப்பது கஷ்டம்”

“என்னிடம் பணம் நிலைக்காது”

“நான் அதற்கு தகுதியானவன் இல்லை”

“பணம் வந்தால் பிரச்சினை வரும்”

போன்ற limiting beliefs இருந்தால்…

உங்கள் Thoughts மற்றும் Actions ஒன்றுக்கொன்று conflict ஆகலாம்

உங்கள் வாழ்க்கையில் BLOCK எங்கே இருக்கிறது?

ஒவ்வொருவருக்கும் Block வேறுபடும்.

அது இருக்கக்கூடிய பகுதிகள்:

💰 MONEY & ABUNDANCE

❤️ RELATIONSHIP

💼 CAREER / BUSINESS

😟 FEAR & ANXIETY

🧠 NEGATIVE THINKING

😡 ANGER & EMOTIONAL STRESS

🎯 SELF-CONFIDENCE

🔄 REPEATING LIFE PATTERNS

எண்ணம்போல் வாழ்க்கை என்றால் என்ன?

ஒரு Thought மீண்டும் மீண்டும் வரும்போது…

அது ஒரு Belief ஆகலாம்.

Belief → Emotion-ஐ உருவாக்கலாம்.

Emotion → Action-ஐ பாதிக்கலாம்.

Action → Habit-ஐ உருவாக்கலாம்.

Habit → Result-ஐ உருவாக்கலாம்.

அதனால்…

உங்கள் வெளிப்புற வாழ்க்கையை மாற்றுவதற்கு முன், உங்கள் Inner Programming-ஐ கவனிக்க வேண்டும்.

Speak to ENERG K ELANGO, Human Energy Expert

ENERGY SCAN

உங்கள் Subconscious Mind Pattern பற்றி Energy Scan மூலம் தெரிந்துகொள்ளலாம் !!!

Bio-Well (Kirlian) Russian Technology

உங்கள் தற்போதைய energy patterns, stress-related indicators மற்றும் aura/chakra-related observations ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு assessment approach.

Healy German Technology

Personalised wellness practices-ல் frequency-based technology பயன்படுத்தப்படும் ஒரு அணுகுமுறை.

EFT (Emotional Freedom Technique)

EFT மூலம் உங்கள் SUBCONSIOUS இல் உள்ள NEGATIVE THOUGHT மற்றும் LIMITING BELIEF ஐ

RELEASE செய்யலாம்

HOW BIO-WELL (KIRLIAN TECHNOLOGY) SCANS YOUR ENERGY FIELD (AURA) & CHAKRA

ENERG K ELANGO has been Trained by

Dr Krishna Madappa, USA Dr Demitry, Russia Dr J M Shah & Mr K G Gururaj, India

இதுவரை நாங்கள் 6000 நபர்களுக்கு மேல் ஸ்கேன் செய்து வாழ்க்கையை மேம்படுத்த வழி காட்டியிருக்கிறோம்.!!!

பயனாளிகள் தங்கள் அனுபவத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

TESTIMONIAL

ONLINE SCAN ALSO AVAILABLE


©2023 ENERG K ELANGO - All Rights Reserved, This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.