பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி துரிதமாக

1 கோடி ரூபாய் அடைவது எப்படி?

பணத்தை ஈர்க்கும் பயிற்சி (MONEY WELLNESS 2.0)

You can watch 30 minutes video at your convenient time for life time access

மனிதன் எதை கேட்டாலும் இந்த பிரபஞ்ச பேராற்றல் கொடுத்துவிடும். ஆனால் எப்படி கேட்க வேண்டும் என்ற விவரம் மனிதனுக்கு இன்னும் புரியவில்லை..புரிந்தவன் வெற்றி மேல் வெற்றி பெறுகிறான் புரியாதவன் விதியை நம்பி தோற்றுப்போகிறான் .இதற்காகவே எங்கள் அறக்கட்டளை சார்பாக “பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி துரிதமாக விரும்பிய பணத்தை அடைவது எப்படி ?” என்பதை பற்றிய மனப்பயிற்சி

இந்த பயிற்சியின் அவசியம் என்ன?

தற்பொழுது பெரும்பாலான மக்களிடையே நிலவும் பொருளாதார பற்றாக்குறை (Financial Scarcity ) சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் பொருளாதார சுதந்திரத்தை (Financial Freedom) அடைவது எப்படி என்பது பற்றி எங்கள் அறக்கட்டளையின் (Life Skills India Foundation) சார்பாக 21 நாட்கள் 30 நிமிட வீடியோ சிறப்பு பயிற்சி அளிக்கபடுகிறது .

இந்த 21 வீடியோ பயிற்சியில் என்ன கற்றுக்கொள்வீர்கள் !!!

ENERGY, FREQUENCY, VIBRATION

இந்த பயிற்சியில் என்ன கற்றுகொள்ளவீர்கள் ?

பணமே வாழ்க்கை இல்லை, ஆனால் பணம் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை!!!


பணத்தை சம்பாதிப்பதற்கும் பணத்தை அடைவதற்கும் பணத்தை கையாள்வதற்கும் எந்த பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ போதுமான பயிற்சி அளிப்பதில்லை.

பணத்தை பற்றிய போதுமான கல்வி அறிவு இல்லாத காரணத்தால்தான் பணப்பற்றாக்குறை மற்றும் மகிழ்ச்சியின்மை ஏற்படுகிறது .

இவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே எங்கள் Life Skills India அறக்கட்டளை சார்பாக பணத்தை பற்றிய போதுமான கல்வி அறிவு அளிப்பதற்காகவே 21 நாட்கள் வீடியோ பயிற்சி நடத்தப்படுகிறது. எதாவது ஒரு 30 நிமிடம் உங்களுக்கு போதுமானது.

இந்த பயிற்சியானது பணத்தை அடைவதற்கு மட்டும் அல்ல அதையும் தாண்டி இது ஒரு வாழ்வியல் பயிற்சி ஆகும்

TESTIMONIALS

பயிற்சியின் மூலம் பயனடைந்தவர்கள் என்ன கூறுகிறார்கள் ?

உங்கள் வாழ்க்கையை நீங்கள் ஓட்டப்போறீங்களா ? (அல்லது)

வாழ்க்கை உங்களை ஓட்டப்போகுதா ?

வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில் வரவேண்டுமென்றால் உங்களுக்கு சில யுக்திகள் தெரிந்திருக்கவேண்டியது மிக மிக அவசியம். இந்த யுக்திகள் அறியாத காரணத்தினால் வாழ்க்கை புரியாத புதிராக அமைகிறது.இதற்கான பல யுக்திகளை அறிவியல்பூர்வமாக கற்றுக்கொடுத்து வாழ்க்கையில் விரும்பும் விஷயங்களை கவர்ந்திழுக்கும் திறனை கற்றுக்கொடுப்பதே “ பண ஈர்ப்பு விதி பயிற்சி”

Contact Us: Life Skills India Foundation Trust , 39 VGP Victory House, Anna Salai, Chennai 600 002, Email winwinelango@yahoo.com. Mobile 9444002994


Disclaimer:

The content of this recorded video course is for educational and informational purposes only. It is not intended to be a substitute for financial, legal, or professional advice. Results may vary from person to person and are not guaranteed. The techniques and energy practices shared are based on personal experience and belief systems, and should be approached with an open mind. By participating in this course, you agree to take full responsibility for your actions and outcomes. Always consult with a qualified financial advisor for specific financial decisions.ucimus cupiditate similique quisquam et deserunt, recusandae. here


Privacy Policy

We are committed to protecting your privacy. This Privacy Policy outlines how we collect, use, and protect your information when you enroll in our recorded video course on attracting money.


1. Information We Collect

When you register for our course, we may collect your name, email address, phone number, and payment details. This information is used solely to provide access to the course, communicate with you, and process transactions securely.


2. How We Use Your Information

Your personal information will only be used to:

Provide access to the course materialsRespond to customer service requestsSend important updates and relevant informationProcess payments and deliver receipts


3. Data Protection

We take appropriate measures to protect your data from unauthorized access, alteration, disclosure, or destruction. We do not sell, trade, or rent your personal information to others.


4. Third-Party Services

We may use trusted third-party platforms (e.g., payment gateways, video hosting platforms) to deliver course content and process payments. These providers have their own privacy policies.


5. Your Consent

By using our website and enrolling in the course, you consent to this Privacy Policy.

6. Changes to This Policy

We may update this Privacy Policy from time to time. Any changes will be posted on this page.


Contact Us

If you have any questions about this policy, please contact:

Energ K. Elango

winwinelango@yahoo.com mobile 9444002994[


©2023 ENERG K ELANGO - All Rights Reserved, This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.